ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

* உள்ளத்தில் உறுதியும், செயலில் ஒழுக்கமும் இருக்குமானால் எண்ணியதெல்லாம் எளிதில் கைகூடும்.
* ஆசையை அடக்க முயல்வதை விட, அறிய முயன்றால் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.
* உழைப்பினால் உடலும், உள்ளமும் பலம் பெறுவதோடு உலகமும் பயன் பெறுகிறது.
* உண்மையும், நேர்மையும் கொண்டவன் துன்பம் கண்டு அஞ்சத் தேவையில்லை. துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும்.
- வேதாத்ரி மகரிஷி